(Reading time: 1 minute)

கவிதை - என் உயிரென மாறிய என் ஆசை காதல் கணவாாா - கண்ணம்மா

Love

என் உயிரென மாறிய
என் ஆசை காதல் கணவாாா

உனக்காக காத்திருப்பதே 
என் வேலை அன்றோ 
அதை மறந்து எதை 
செய்வேனோ;!!!

உனக்குள்ளே கலந்து விட 
மனம் ஏங்குகின்றது
உன் அருகாமையை
உடல் தேடுகின்றது!!!!

என்மேல் படரும்
உன் மூட்சி காற்றுக்காக 
ஏனோ என் சுவாச குழாய்
கூட ஏங்குவதாய் 
தோன்றுகின்றன!!!

என் உயிரென மாறிய
என் ஆசை காதல் கணவாாா....!!!

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.