கவிதை - நட்சத்திர வான மகள் - கண்ணம்மா
குடும்ப கட்டுபாட்டில்
விதிவிலக்கு
வான மகளுக்கு!!!!
எண்ணற்ற
நட்சத்திரக் குழந்தைகள்!!!
என்றுமே
பாா்க பாா்க தெவிட்டா
நட்சத்திர வான மகள்!!!
{kunena_discuss:779}
குடும்ப கட்டுபாட்டில்
விதிவிலக்கு
வான மகளுக்கு!!!!
எண்ணற்ற
நட்சத்திரக் குழந்தைகள்!!!
என்றுமே
பாா்க பாா்க தெவிட்டா
நட்சத்திர வான மகள்!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.