(Reading time: 1 minute)

கவிதை - காதல் மாறுமோ - கண்ணம்மா

Love

சிந்தை மாறலாம்

செயல் மாறலாம்

 

சிந்தைச் சிதைந்து

பித்தனாகலாம்

 

உடல் மாறலாம்

உருவம் மாறலாம்

 

ஆனால்....

 

ஆனால் கொண்ட

காதல்....

 

“காதல் மாறுமோ”

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.