(Reading time: 1 minute)

கவிதை - நீ இல்லாத வாழ்கை - கண்ணம்மா

heart

நீ இல்லாத வாழ்கை

காற்றில்லாத உலகாய்....

 

விழிகளுடன் இதயத்தையும் 

மூடி வைக்கிறேன் 

உன் நினைவுகளுடனே 

என் வாழ்க்கை 

கடந்து செல்லட்டும் 

என்பதால்...

 

"தள்ளதான் வேண்டும் என் குறை நாட்களையும்"

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.