(Reading time: 1 minute)

கவிதை - உரிமையா?..   மரியாதையா?.. - அகல்யா

Question

எங்கு மரியாதையை எதிர்பார்க்கிறாயோ

அங்கு உரிமையை எதிர்பார்க்காதே!!!


 எங்கு உரிமையை எதிர்பார்க்கிறாயோ

அங்கு மரியாதையை எதிர்பார்க்காதே!!!

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.