(Reading time: 1 minute)

கவிதை - நீயும்!.. நானும்!.. - அகல்யா

You and Me

அதிகாலை ஆதவனாய் நீ....

விடிபொழுதின் உறைபனியாய் நான்...

உன்னை கண்டதும்

உருகிவிடுகிறேன்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.