Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out special articles and tips for women</b></h3>

Check out special articles and tips for women

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவா - 5.0 out of 5 based on 1 vote

கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவா

Baby

முத்தமிட கூடாதாம்!

அது உனக்கு ஆகாதாம்

தேவதையைப் போல் நீ உறங்க

தெவிட்டாத உன்னழகு எனை ஈர்க்க

அக்கம் பக்கம் பார்த்து அன்புடன் தந்தேன்

உன் கன்னத்தில் என் இதழ் முத்தம்...

அதோடு விட்டேனா?

சினுங்கி நீ முகம் சுளிக்க-உன்

சினுங்கல் எனை உந்த

கார்குழல் நெற்றியில்பட

தந்தேன் அதற்கோர் முத்தம்!

சிலிர்ப்பால் நீ கையசைக்க

வழங்கினேன் அங்கிரு முத்தம்..

கோபம் கொண்டு

நீ எட்டி உதைக்க

பதித்தேன் பாதத்தில் முத்தம்...

முத்தமிட்ட திருடியை-நீ

அழுது காட்டிக்கொடுக்க

அனைவரின் முன்னால்- உன்

அன்னை கள்ளியாய் நின்றதை

 நீ அறிவாயா ????

 

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Revathisiva

Add comment

Comments  
# RE: கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவாsivagangavathi 2017-03-16 13:25
Thank you friends for sharing your views :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவாKannammaa 2017-03-15 00:36
நிஜமான உணர்வு அதன் தாக்கம் குழந்தை கள் எப்பேதுமே நம்மை அவர்கள் அருகில் யீர்க பல வித்தகள் வைத்து இருப்பர் சிலநேரம் அமைதியில் பல நேரம் சேட்டைகள் மூலம் ஆனால் முடிவில் இருப்பதாே மனநிம்மதி மற்றுமே.....
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவாAarthe 2017-03-14 07:59
Awwww romba azhagu kavidhai wow wow
Cute pic team :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவாTamilthendral 2017-03-14 07:16
Cute one (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - முத்தமிடுவேன்.... - ரேவதிசிவாThenmozhi 2017-03-14 02:54
Super cute kavithai ji :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 02:30 by Chillzee Team #47155
Chillzee Team's Avatar
சுமதி மேம் தன் மனதின் ஆதங்கத்தை பகிர்ந்திருக்காங்க. படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/poems-link/133-sumathi-p...indiya-naadu-sumathi
Posted: Yesterday 19:43 by Chillzee Team #47148
Chillzee Team's Avatar
ரேவதி சிவா மேமின் உண்மையை சொல்லும் அழகு கவிதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/poems-link/307-revathisi...ruvathil-revathisiva
Posted: 26 Apr 2017 03:03 by Chillzee Team #47141
Chillzee Team's Avatar
Bangalore Days திரைப்படத்தில் Ente Kannil என்ற பாடலில் வரும் காட்சிகளின் பின்னணியில் ஈஸ்வரி மேம் எழுதி பகிர்ந்திருக்கும் இன்றைய சூப்பர் ஸ்வீட் கவிதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!

@ www.chillzee.in/poems-link/319-eswari-ka...ai-paruvam-kaangiren
Posted: 25 Apr 2017 19:03 by Chillzee Team #47128
Chillzee Team's Avatar
வசுமதி மேமின் இந்த ரொமான்ட்டிக் கவிதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!

@ www.chillzee.in/poems-link/312-vasumathi...m-en-vasam-vasumathi
Posted: 25 Apr 2017 00:49 by Chillzee Team #47118
Chillzee Team's Avatar
ஷக்தி சாரின் தொடரில் இன்று பதிவாகி இருக்கும் அழகிய கவிதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/poems-link/194-shakthi-k...-kavithai-shakthi-03
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
24
MKK
VPS

PPN

NTES
25
NS
IPN

PEMP

PEPPV
26
MK
NEK

NAU

-
27
-
NA

VKV

-
28
YMVI
-

AEOM

-

6am


1pm

8pm
01
MKK
VPS

TIUU

NTES
02
UNES
IPN

Kir

PEPPV
03
SPK
NEK

KG

-
04
SV
-


VKV

IEIK
05
VS
-


Ame

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section