(Reading time: 1 minute)

கவிதை - நிறுபிப்பு... - ரேவதிசிவா

Pointing finger

அடுத்தவனைக் குற்றம் காட்டி

தன்னை நல்லவனென்று  நிறுபிப்பதற்கு பதில்

அடுத்தவன் உன்னை சுட்டி

இவன்  நல்லவன் என்று

நிறுபிக்க வைக்கலாமே...

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.