(Reading time: 1 minute)

கவிதை - முகத்தில் விழுந்த அடி... - ரேவதிசிவா

breeze

இருள்சூழ்ந்த வேளையில்

இடைப்பட்ட  மின்சாரத்தால்

தாழ்பாளை “தட்”டென்று திறந்து

வெளியே நோக்க

தென்றல் “பட்”டென்று அறைந்து சென்றது...

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.