(Reading time: 1 minute)

கவிதை - அழகான ரோஜா - அனு செல்வி

Flower

பெண்களைத்தான் கவிதைகளோடும்
ரோஜாவோடும் ஒப்பிடுவார்களாம்....
சூரியனோடு ஒப்பிடும் உன்னை,
கவிதைகளாகவும்....
ரோஜாவாகவும்.....
ஒப்பிடமுடிகிறதே!...
நீ என் அழகான ரோஜாவாக மட்டுமின்றி
கம்பீரமான கவிதையாகவும்
தெரிகிறாய்!!...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.