(Reading time: 1 minute)

கவிதை - அம்மா...! - ரேவதி R

அம்மா...!

உன் மடியில் படுத்து உறங்க ஆசை....!

விடியும் வரை அல்ல...!

என் உயிர் பிரியும் வரை....!

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.