(Reading time: 1 minute)

கவிதை - முத்தம்....!!! - ரேவதி R

Kiss

தாயின் முத்தத்தில்...!

அன்பை உணர்தேன்...!!

தந்தையின் முத்தத்தில்...! அரவனைப்பை உணர்தேன்...!!

தோழியின் முத்தத்தில்...!

மகிழ்ச்சியை உணர்தேன்...!!

கணவனின் முத்தத்தில்...!

காதலை உணர்தேன்...!!

என் சேயின் முத்தத்தில்...!

இவ்வுலகில் சிறந்தது...

தாய்மை என்றுணர்தேன்...!!!

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.