(Reading time: 1 minute)

கவிதை - உனக்காக....!! - ரேவதி R

love

கண்களும் உனக்காக...!

அது காணும் கனவுகளும்...

உனக்காக...!

இதழ்களும் உனக்காக...!

அது உதிர்கும் சொற்களும்...

உனக்காக...!!

விரல்களும் உனக்காக...!

அது கொண்ட இடைவெளியும்...

உனக்காக...!!

இதயமும் உனக்காக...!

அது சேமிக்கும் காதலும்...

உனக்காக...!!

உயிரும் உனக்காக...!

அது தாங்கும் உணர்வுகளும்...

உனக்காக...!!

எதிரில் நீ வரும் நாளை...!

எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...!!

கனவுக்காதலா....!!!

என் காதல் கணவா....!!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.