(Reading time: 1 minute)

கவிதை - மழலை மொழி...!!! - ரேவதி R

Babble

எந்த சங்கீதங்களையும்....

ரசிக்கவில்லை என் சேவிகள்..!

என் சேயின் அழுகுரல்...

கேட்டபின்...!!

உலக மொழிகள் எதுவும்....

அழகாக தெரியவில்லை...!

என் மழலையின் மொழி...

கேட்டபின்...!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.