(Reading time: 1 minute)

கவிதை - பிரவ்னீ - மதி நிலா

brownie

எனது காதல் நீ..

இழுக்கும் காந்தம் நீ..

இனிக்கும் இன்னெட்டு நீ..

கசக்கும் அணிச்சலும் நீ..

கொதிக்கும் ரசம் நீ..

குளிரும் பணிக்கூழும் நீ..

கசப்பும் இனிப்பும் நீ..

உறையும் மனமும் நீ..

என்னை உயிற்பித்த பிரவ்னீ நீ..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.