(Reading time: 1 minute)

கவிதை - பயணம் - மதி நிலா

nature

கண்கட்டும் காதலுக்கு

கண்மூடித்தனாய் நெடுந்தூரம்..

காதலைத் தேடி

காதலின் பயணம்..

கார்மேக வண்ணனின்

கார்மழை பொழுதில்..

கால்க்கடுக்க கால்நோக

கரம்பிடிக்க காதலாக..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.