(Reading time: 1 minute)

கவிதை - பெண் அவள்...!! - வசுமதி

 Love

சுந்தரியவள்...

நிறத்தால் அல்ல...

அவள் மனத்தால் ...!!

 

நாயகியவள்...

நடிப்பால் அல்ல.....

அவள் ஆளுகையால்...!!

 

பாரதிப்பெண்ணவள்...

கவியால் அல்ல...

அவள் புரட்சியால்...!!

 

ராணியவள்...

உடையால் அல்ல...

அவள் உள்ளதால்...!!

 

பெண்ணவள் மொத்தத்தில்

என்னவள்...!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.