(Reading time: 1 minute)

கவிதை - கிறுக்கல்கள்..!! - வசுமதி

 Love

காதல் என்ற பெயரில்

 நீ கிறுக்கியதெல்லாம்

 சேமித்து வைத்துளேன்

 என் மன பெட்டகத்தில்…!!!

 நீ எனை விட்டு பிரிந்தாலும்

 உன்  கிறுக்கல்களாவது

 எனை விட்டு

பிரியாமல் இருக்க…!!!

---இப்படிக்கு உன் கிறுக்கி..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.