(Reading time: 1 minute)

கவிதை - வாராயோ வான்மழையே...!!! - வசுமதி

Rain

உன் வாசத்தை சுமந்து செல்ல

 ஆவலாய் காத்துக் கிடக்கின்றனது

என் வீட்டுத் தென்றல் காற்று ..!!

உன் இசையை கேட்க

ஆவலாய் திறந்து கொண்டது

என் வீட்டு ஜன்னல் கதவு..!!

குளிக்க தயாராய்

எட்டிப்பார்த்து காத்து நிற்கின்றன

சாலையோர தென்னங்கீற்றுகள்..!!

எப்பொழுது வருவாய்

மௌனமாய் ஏங்கி கிடக்கிறது

என் மனது..!!

வாராயோ வான்மழையே...!!!

Hello friends,

I dedicate this poem to Subha Shree sissy… J She is the who encouraged me to post my poems which I wrote during my school days… J This is my first poem which I wrote and this is for you… J Thank u so much sissy… J

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.