(Reading time: 1 minute)

கவிதை - வருமோ வராதோ மழை..!! - வசுமதி

 

எழுதியும் எழுதாமலும்

இருக்கும் ஆன்சர் ஷீட் போல்..!!

கருகியும் கருகாமலும்

இருக்கிறது வானம்..!!

வருமோ வராதோ மழை..!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.