(Reading time: 1 minute)

கவிதை - உன் இதயம் என் வசம்..!! - வசுமதி

Heart with me

நீ இரவானால்

கனவாகிறேன்..!!

நீ ஒளியானால்

விளக்காகிறேன்..!!

நீ வானானால்

நிலவாகிறேன்..!!

நீ நினைவானால்

உயிராகிறேன்..!!

நீ நானானால்

சுவாசமாகிறேன்..!!

நீயின்றி நானில்லை

உன் இதயம் என் வசம்..!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.