கவிதை - வெள்ளை மலரே...!! - வசுமதி
அர்த்தராத்திரில் பூக்கும்
வெள்ளை மலரே...!!
ஓசையின்றி ஒளிவீசும்
ஒளி மலரே..!!
சாளரம் வழி புகுந்து
சாரல் ஒளி வீசுகிறாயே..!!
வெட்கப்பட்டு மறைவாயோ
உன்னவனின் காதலாலே..??
{kunena_discuss:779}
அர்த்தராத்திரில் பூக்கும்
வெள்ளை மலரே...!!
ஓசையின்றி ஒளிவீசும்
ஒளி மலரே..!!
சாளரம் வழி புகுந்து
சாரல் ஒளி வீசுகிறாயே..!!
வெட்கப்பட்டு மறைவாயோ
உன்னவனின் காதலாலே..??
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.