(Reading time: 1 minute)

கவிதை - சர்வமும் நீயல்லவோ..?? - வசுமதி

Sun 

கோடி நடனம் ஆடினாலும்

ஜதிகள் பல நீயல்லவோ..??

கற்றை கவிதை பாடினாலும்

ஒற்றை பொருள் நீயல்லவோ..??

யுகங்கள் பல கடந்தும்

சர்வமும் நீயல்லவோ..??

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.