(Reading time: 1 minute)

கவிதை - விதைகள்...!!! - வசுமதி

Sprouting 

உன் சுவையை ருசித்த நான்

விதையை நிராகரித்து 

மண்ணில் எறிந்தேன்...!!

வீசி எறிந்தாலும்

மழையை கண்டதும்

முளைத்து எழத்தான்

முயல்கின்றன விதைகள்..!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.