(Reading time: 1 minute)

கவிதை - என்னவளின் பாத கொலுசு..!! - வசுமதி

Kolusu

காதலை வளர்க்க சுற்றிலும்

குளங்கள் வெட்டப்பட்டுக்கிடக்க..!!

அன்னப்பறவை ஒன்று தன்

துணைக்காய் ஏங்கிக்கிடக்க..!!

மணிமணியாய் முத்துக்கள்

அதன் துணையை கண்டெடுத்து

அதனுடன் பின்னிப்போட்டது..!!

-என்னவளின் பாத கொலுசு.. !!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.