(Reading time: 1 minute)

கவிதை - ஊனமொரு அழகே மலரே..!! - வசுமதி

Love

ஊனமென்று ஒதுங்கிப்

போகாதே மலரே..!!

 

சாதனைகள் உன்

உடலூனத்தை

முறியடிக்கட்டும்..!!

 

மனவூனமுள்ளோர்

இவ்வுலகில் கோடி

புரிந்து கொள்ளடி..!!

 

உனக்காய் பாதைகள்

வகுத்து அதில்

பயணம் செய்யடி..!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.