(Reading time: 1 minute)

கவிதை - உனக்கும் எனக்குமான காதல்..!! - வசுமதி

Love 

நீயும் நானும்..

இரு கூடானாலும்

ஓர்  இதயமாவோம்...

தொலை தூரம் வாழ்வினும்

இணைந்துள்ளோம் காதலால்..

உனக்கும் எனக்குமான காதல்

ஓர் அழகான ஃபேரிடேல்..

நம் பயணத்தில்

சில பள்ளங்கள்

விழுந்த போதிலும்..

நம்மை போல்

எவராலும்

காதல் கொள்ள முடியாது..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.