(Reading time: 1 minute)

கவிதை - காதல் மழை..!! - வசுமதி

Love 

உன் கரு நீல விழிகளை

பார்த்த அந்நொடி

உனக்குள் வீழ்ந்தேனடீ.. !!

உன் சிறு அணைப்புகளும்

என் வாழ்வில் நான் எட்டிய

மிக பெரிய உயரங்களடீ.. !!

உன்னுடனான என்

காதல் பயணம்

தேக்கு மர வேர்களடீ.. !!

நம் ஆசைப்படி

நாம் காதல் மழையில்

நனைவோமாடீ..??

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.