(Reading time: 1 minute)

கவிதை - மழலை சிரிப்பு - அனுபாரதி

baby

நீல வான அலைகளில் 

நீண்டு வளைந்த வானவில்லில் 

வெளிர் நிற வெண்ணிலவில் என

அலைபாயும் என் கற்பனைகள் 

கவி வடிக்கும் என் சிந்தனைகள் 

உன் ஒற்றைக் கீற்று புன்னைகையில் 

தோற்று தான் போனதடா ........

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.