(Reading time: 1 minute)

கவிதை - என்னுள்ளே - அனுபாரதி

lost-love

உன்னில் என்னை தொலைத்த 

                 நொடிகளை தேடிக்கொண்டிருக்கிறேன் 

என்னுள் உள்ள உன்னை மறந்து(துறந்து) .....

 

நினைவுபடுத்த வருவாயா ?

                  நினைவாகவே நகர்வாயா ?

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.