(Reading time: 1 minute)

கவிதை - ஆதரவு - அனுபாரதி

orphans

நிலையற்ற வாழ்வில் 

நிலையான உறவை தேடி 

நிலைகொள்ளாமல் துடிக்கும் இதயங்கள் 

ஆதரவற்றோர் எனும் 

ஆதரவில்லா பெயரில் ....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.