(Reading time: 1 minute)

கவிதை - உறவுகள் - நர்மதா சுப்ரமணியம்

relations

பிறரிடம் நம்மை
விட்டுக்கொடுக்காமலும்
நம்மிடம்
விட்டுக்கொடுத்தும்
வாழும் சொந்தங்கள்
கடவுள் நமக்களித்த
உன்னத உறவுகள்.....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.