(Reading time: 1 minute)

கவிதைத் தொடர் - 07. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்

என்னவருக்காக

love

பிரசவிக்காதக் குழந்தைக்கு

பெயர் வைப்பதுப்போல்

செல்லப்பெயர்களைத் தேடி

சேமித்து வைக்கிறேன்

என்னை மணக்கும்

என்னவருக்காக...

Poem # 06

Poem # 08

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.