(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அவனுக்காக... - சிந்தியா ரித்தீஷ்

love

உனக்காக துடிக்கும் என் நெஞ்சம்

துடிக்காமல் நிறுத்தியது 
கொஞ்சம்

கனவோடு கலந்த நினைவாய்
சிற்சில தூறல்கள் சிந்த
நிஜமாக வந்தாய் 
நீயும் என்னுள்

தீயாய் தகித்த மனதும்
பனியாய் உருகியது  இன்று 
காரணம் உன் தஞ்சம்

எனை உன்னுள் உணர்ந்தேனோ 
இல்லை உனை என்னுள் அறிந்தேனோ
அறியேன்..


இருந்தும் இன்றும் மலர்ந்தது  நம்முள்...
காதல்

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.