(Reading time: 1 minute)

கவிதை - நட்பின் காதல் - சிந்தியா ரித்தீஷ்

friendlyLove

நீ     நான் 
நமக்குள்  காதல்

ரயில் பாதை போல
வளரும் அது

சேரப் போவதுமில்லை
பிரிவொன்றும் நம்முள் இல்லை

சிறுபாலம் நம் எல்லை
கடந்திடலாம் -அதை

நம்மிரு கைகோர்த்து...

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.