(Reading time: 1 minute)

கவிதை - இவளிடையே விழுந்தால்... - சிந்தியா ரித்தீஷ்

ரோஜா இதழ்வண்ணக் 

கன்னம் குழியும் அவள் 

தலைக்கவிழுமனம் தடம்புரழும்

அவனொரு விழிவீச்சுவாள்

இவளிடையே விழுந்தால்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.