Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - வரம் - K ஹரி - 5.0 out of 5 based on 2 votes
Inability
Pin It

கவிதை - வரம் - K ஹரி

எத்தனையோ உணவுகள் இருந்தாலும்

    உன் கை கொடுக்கும் விருந்திற்கு ஈடாகவில்லை!

எத்தனையோ நாடகங்கள் நடித்தாலும்

    என் ஏக்கங்களும் வருத்தங்களும் உன்னிடம் மறைபடவில்லை!

எங்கோ எதற்கோ எடுத்த முடிவுகள் கூட

      உன்  முன் மண்டியிட்டு உன்னைவிட பெரிதாக காட்டவில்லை!

எத்தனையோ உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்

      உன்னுடன் இருக்கும் தனிமையைவிட   பெரிதாக தோன்றவில்லை!

அடுத்த வீட்டு ராணியாய் சென்றாலும்

      உன் மகள் எனும் கர்வத்திற்கு ஈடாகவில்லை!

இன்று நான் உனக்கு வரம் எனில்

       அடுத்த ஜென்ம வரமாய் உன்னை சுமக்க ஆசைதான் அம்மா !!!

Pin It

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Itharku peyar than kadhala thamaraiyeItharku peyar than kadhala thamaraiye
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Neerinai thedidum verena naanNeerinai thedidum verena naan
  • Thabangale... Roobangalaai...Thabangale... Roobangalaai...
  • Thedi unai saranadainthenThedi unai saranadainthen
  • Uravendru vantha kadhalUravendru vantha kadhal
  • Siru Kathai ThoguppuSiru Kathai Thoguppu

Add comment

Comments  
# RE: கவிதை - வரம் - K ஹரிJeba 2019-11-06 12:12
Nice feel... Lines super
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வரம் - K ஹரிhari.k 2019-11-06 12:36
thank you mam
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வரம் - K ஹரிAdharvJo 2019-11-05 14:12
wow beautiful lines ma'am :clap: :clap: Well said (y)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வரம் - K ஹரிhari.k 2019-11-05 17:51
Thank you siir
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வரம் - K ஹரிhari.k 2019-11-05 10:02
Thank you sir
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - வரம் - K ஹரிரவை.l 2019-11-05 07:40
Dear Hari, உண்மை! உண்மை! முற்றிலும் உண்மை! கவிதையின் இறுதியாக மகளின் ஆசையைப் படிக்கும்போது, என் கண்களில் நீர்! அருமை! பாராட்டும் வாழ்த்தும்! தொடர்ந்து எழுதுங்கள்!
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top