(Reading time: 1 - 2 minutes)
Inability

கவிதை - உனக்காகவே நான் - K ஹரி

கொடுக்கவோ செலவழிக்கவோ உன்னிடம் இருப்பது நான் மட்டுமே

என்னை தேவைக்கு  கொடுப்பவன் கெட்டிக்காரன்!

      செலவழிப்பவன் முட்டாள்காரன்!!

உபயோகிப்பவன் பயனாளன்!

     உதாசினம் செய்பவன் பிழைக்கத்தெறியாதவன் !!

சேமித்து வைப்பவன் மதியற்றவன்

     சேமிக்கத் தெறியாதவன்  சோம்பேறி !!

உனக்கான என்னை உபயோகிப்பதும்

      உதாசினம் செய்வதும்  நீ மட்டுமே!!!         

                       இப்படிக்கு உனக்காகவே நான்

                                     [உன் நேரம்]

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.