கவிதை - இயலாமை - K ஹரி
இனி என்ன விலை கொடுத்தாலும் பெற முடியுமா
எவ்வளவு துாரம் சென்றாலும் அடைய முடியுமா
உறவுகளில் இழப்பு என்னவோ ஒரு முறைதான்
ஆனால்
இழந்ததை பெற இயலாத இயலாமையோ ஒவ்வொறு முறையும்தான்,,,,,,,
இனி என்ன விலை கொடுத்தாலும் பெற முடியுமா
எவ்வளவு துாரம் சென்றாலும் அடைய முடியுமா
உறவுகளில் இழப்பு என்னவோ ஒரு முறைதான்
ஆனால்
இழந்ததை பெற இயலாத இயலாமையோ ஒவ்வொறு முறையும்தான்,,,,,,,
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.