கவிதை - உயிரே... - கலை யோகி
உயிரே...
நின்றன் கரமலர்
என்றன் கருத்தினை
அணி செய்யுமெனில்
சவமாகி விடவும்
சம்மதம் எனக்கு...
முடிவு செய்து கொள்...
சம்பங்கியா...
சென்டு மல்லியா.......
உயிரே...
நின்றன் கரமலர்
என்றன் கருத்தினை
அணி செய்யுமெனில்
சவமாகி விடவும்
சம்மதம் எனக்கு...
முடிவு செய்து கொள்...
சம்பங்கியா...
சென்டு மல்லியா.......
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.