(Reading time: 1 minute)

கவிதை - வாழ்த்து மாலை - கலை யோகி   

   

வருடம் முழுவதும் 

  

வார்த்தை மலர் கொய்கிறேன்....

   

என் வாழ்த்து மாலையாவது

  

உன் கழுத்தை சேரட்டுமே...

  

பிறந்த நாள் வாழ்த்துகள்...

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.