(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வெட்கம் - ரம்யா

shy

உன் இதழால் என் கன்னம் வருடி 

உயிர் நிறுத்தி விட்டாய்

உன் இதழின் ஒவ்வொரு பதிவிலும்

நான் மலர்ந்துவிட்டேன்

உன் இதழின் வெப்பம் உயிவரை

பாய்ந்து தித்திக்கிறது

தீ மூட்டுகிறது

அங்கு வெட்கம் இடைமறித்திராவிட்டால்

முத்த சாரல் தோடர்ந்திருக்கும்

காதல் தீ வளர்ந்திருக்கும்

 

வெட்கமே !ஓய்வெடுக்க மாட்டாயா

என்னவன் தீண்டும் நேரம் திரையடுஙகிறாய்

 

விலகி நில்!விட்டுச்செல்!

அவன் என் காதல் தீ அனைக்கட்டும்

அவன் முத்தத்தில் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.