Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - விலகி நிற்பதேனோ..? - சந்யோகிதா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - விலகி நிற்பதேனோ..? - சந்யோகிதா

couple

வெந்தனல்கதிரை விலைபேசும் 

வெண்ணிலா நானறிந்ததுண்டு!

மண்ணை மணமாக்கும் 

மலர்க்கொடிகள் நானறிந்ததுண்டு!

காதல்பேசி கவிதைகூறும் 

காணொலிகள் நானறிந்ததுண்டு!

இதயத்தை வருடிப்போகும்

இன்னிசை நானறிந்ததுண்டு!

என்னிடத்தில்.....

முகவரியறியா நாணம் தந்து

முகம்மறைத்து மதி மயக்கி

காதல்பேசாமல் கவிதை தந்து

இசையின்றி இதயம் வீழ்த்தி

சாகசங்கள் நீ புரிந்தாய்...!!!

அருவியின் இரைச்சல் 

என் இதயத்தில்..!

ஆழ்கடலின் மெளனம் 

உன் இதயத்தில்..!

இசையெழுப்ப வீணை காத்திருக்க

இனியவன் நீ விலகி நிற்பதேனோ..?

விரைந்து வா என் மன்னவா....!!!

Pin It

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# அழகுத் தமிழ்Sindhumithra 2019-04-02 16:25
சந்யோகிதா mam ,really feel so cool to read ur cute tamil lines.great..
Reply | Reply with quote | Quote
# RE: அழகுத் தமிழ்சந்யோகிதா 2019-04-06 11:34
நன்றி சிந்துமித்ரா ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top