Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - நொடிக்கொரு முறை... - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - நொடிக்கொரு முறை... - ரவை

pray

நொடிக்கொருமுறையுனை
          அழைப்பேன்!
நெஞ்சினில் வைத்துனை
           துதிப்பேன்!
வடிந்திடும் துயரென
          நினைப்பேன்!
விடிந்திடும் பொழுதென
         சிரிப்பேன்!

முருகா என்றுனை
        தொழுவேன்!
வருவாய் எனதினம்
         அழுவேன்!
பெருகிடும் அன்புடன்
          அழைப்பேன்!
சிறுவாய் புழுவென
          துடிப்பேன்!

மனமுனை தேடுதல்
         ரசிப்பேன்!
தினமுனை வணங்கிட
         தவிப்பேன்!
கணத்தினில் வந்தெனை
         அழைப்பாய்!
ரணங்களை துடைத்தே
        அருள்வாய்!

Pin It

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைரவை 2019-04-18 05:51
Thanks Shanthi!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைShanthi S 2019-04-18 03:27
nice lines Ravai 👌
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைAdharvJo 2019-04-17 16:26
:cool: uncle 👏👏👏 :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைரவை 2019-04-17 21:32
Thanks Jo!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைViji. P 2019-04-17 15:59
:clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - நொடிக்கொரு முறை... - ரவைரவை 2019-04-17 21:31
Thanks Viji!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top