Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - அன்பு - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - அன்பு - ரவை

அன்பு என்பது அடுத்தவனில் உன்னைக்காண்பது,அறிவாயே!

 அடுத்தவனின் 'அடுத்த' நிலை

 பொய்யென்பதையும்உணர்வாயே!

 உருவில்'மனிதனை' காணுகின்ற

 அறிவே 'அடுத்த'வனை பிரித்துவிடும்!

 ஆன்மா ஒன்றே அறிந்திடுமே,

 அனைவரும் 'ஒன்றே' என்பதனை!

 

 அன்புக்கு ஏங்குவது ஏனென்றால்

 அடுத்தவன்அங்கீகாரம்நாடுவதால்,

 அங்கீகாரம்உருவில்இல்லை,

 அகத்துள்வாழும்ஆன்மாவில்!

 நிறைந்து நிற்பது ஆன்மாவே

 உணர்வால்அறிவோம்யாவருமே,

 இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!

 என்றும்அன்பில்மகிழ்ந்திடுவோம்!

Pin It

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - அன்பு - ரவைஇரா.இராம்கி 2019-12-08 11:03
அன்பை உணர்த்திய அன்பான,அழகான வரிகள்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - அன்பு - ரவைJeba 2019-12-02 23:33
Wonderful lines... Ithai விட அழகாக உணர்த்த முடியாது
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - அன்பு - ரவைmadhumathi9 2019-12-02 15:14
:clap: beautiful lines (y) :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top