Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - கொரோனாவே வா! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - கொரோனாவே வா! - ரவை

வாழும் இடம் குடிசை!
உடன்பிறப்போ வறுமை!
கூழும் சோறும் பசியை
துடைத்துவிடும், உண்மை!

உலகனைத்தும் அஞ்சும்
உயிர்பறிக்கும் நோயும்
எம்மை கண்ட நொடியில்
தலைதெறிக்க ஓடும்!

அரசு உணவு தருவதாக
யாரோ சொல்லக் கேட்டு
தேடி ஓடிப் போனேன்,
தடியடிதான் தந்தார்!

ஊரடங்கு சட்டம்
அமுலில் உள்ளபோது
வெளியில் வந்த நாயே!
என்று வசையும் தந்தார்!

கூலிவேலை போச்சு!
காசு வரவும் போச்சு!
தேடி வந்து எமக்கு
சோறு தருவதாரு?

புதிய நோயே! எம்மை
பாய்ந்துவந்து தாக்கு!
எம்மை கொண்டு சென்று
சோறு தருவார், அரசு!

வேறுவழிகள் ஏதும்
எமக்கு தெரியவில்லை!
வறுமைக் கோட்டுக்கீழே
வாழ்வதாலே தொல்லை!

Pin It

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைsasi 2020-05-22 10:06
சூப்பர் சார் :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைரவை .k 2020-05-22 12:00
Thanks, dear Sasimma!
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைAdharvJo 2020-05-21 16:03
One who sees joy in every little thing
One who really works hard and
One who lives in poverty but be a reason for ones sophisticated living
One who learns to live with what he has
One who is innocent
One who is ignorant
One who leads a nomadic life
One who deserves a dignified life and today.......................

Heart wrenching to see their plight uncle.... :sad:

Efficient measures have to be taken to protect and support them :yes: This is their plight irrespective of corona or any natural disasters maybe konjam better aga irukalam....Wish our government takes a stables call and extend them enough employment/education opportunity in turn uplift their wellbeing!! and for now let them be provided with basic needs of life until life gets back to normal...No more tragedies.

Thank u.
Reply | Reply with quote | Quote
+1 # RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைரவை .k 2020-05-21 16:44
Dear Adharva! Since long, I have been suggesting you to write poems, stories, jokes etc. for now, I remain amazed at your style of review! Thanks, dear Adharva!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைJeba 2020-05-21 14:31
ஏழைகளின் நிலையையும் வறுமையின் கொடுமையையும் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் அலைபேசியை பார்ப்பதோடு அண்டை வீட்டையும் சேர்த்து பார்ப்போம். மனிதநேயத்தோடு நாம் நடப்போம். பசி என்ற சொல்லை அனைவரும் மறக்க உதவுவோம். சுயநலமாய் வாழும் துஷ்டர்களை தேடி செல்லட்டும் கொரோனா. தன் கொடிய ரூபத்தை அவர்கள் மேல் காட்டி ஒரு பாடம் கற்பித்து கொடுக்கட்டும்... அருமையான கவிதை. உணர வேண்டிய கருத்து
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைரவை .k 2020-05-21 16:46
Dear Jeba! Thanks! Quite a lot of people are now thrown out of their livelihood and the task is staring at the Govt.
May be, a few years it would take to recover!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைmadhumathi9 2020-05-21 12:08
:sad: eazhaigal nilai kadinamthaan.pakkaththil iruppavargal antha oor panakkaarargal udhavi seithaal nandraaga irukkume? Ellavatrilum nanmai,theemai undu.covid vantjathaal noi,uyir pali ena theemaiyum,ulagam thooimai adainthu nanmaiyum kidaiththullathu.praarththanai seivom ellorukkum unavu matrum avasiya thevaigal kidaikka vendum endru (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கொரோனாவே வா! - ரவைரவை .k 2020-05-21 12:36
மிக்க நன்றி, அன்புள்ள மதும்மா! நீங்கள் சொல்லியிருப்பதே, என் கவிதையின் செய்தி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top