Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - தேடியே தொலைகிறேன் - குணா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - தேடியே தொலைகிறேன் - குணா

searchLost

உனை 

பின்தொடர்ந்தே 

பாதை மறக்குதே ... 

உன் 

நிழல் தேடியே 

என் நிழல் தொலையுதே ... 

உன் 

பாதம் பட்ட இடத்தில் 

என் பாதை போகுதே ... 

உன் 

மூச்சுக் காற்று முகர 

என் நாசித்துளைகள் நகருதே... 

தேடியே தொலைகிறேன் 

என் தேவதை தொலைவிலே...

 

Pin It

About the Author

Guna

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top