Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - ஊக்கமது கைவிடேல் - குணா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - ஊக்கமது கைவிடேல் - குணா

donotloseheart

பசி ஏப்பத்திற்கு 

கொள்கைகள் இரையாகாமல் 

சில பக்கங்களின் 

பிதற்றுதல் கண்டு பின்வாங்காமல் 

நம்பிக்கை நாமமிட்டு 

புன்னகையுடன் பிற்பாதியை எதிர்கொள் 

துரதிருஷ்டம் என்பதே 

தூர அதிர்ஷ்டம் என்பதன் திரிபாகும் 

தொடர்கதையாயினும் 

தொடரும் கதை அல்ல என்பதை உணர் 

நடைவண்டி ஏரியேயினும் 

உன் நடை போட்டு நகர் ...

 

Pin It

About the Author

Guna

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - ஊக்கமது கைவிடேல் - குணாAdharvJo 2019-05-24 20:54
good one sir :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - ஊக்கமது கைவிடேல் - குணாGUNASEKARAN 2019-06-01 15:50
tq frnd..

if you wish share u r mobile number
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top