(Reading time: 1 minute)

கவிதை - எல்லையில்லை - குணா

tomato-in-pot

பக்கத்து வரப்பின் 

தக்காளிச் செடி 

எல்லை மீறி 

என் வரப்பில் 

தலை காட்டுகிறது ... 

அதை மகிழ்வுடனே 

நான் அனுமதிக்கிறேன் .. 

“விவசாயி"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.