(Reading time: 1 minute)

கவிதை - தொடர் ஓட்டம் - குணா

fan

காற்றாடியின் 

மூன்று இறக்கைகளும் 

ஒன்றையொன்று 

துரத்திக்கொண்டே இருந்தது... 

இறுதிவரை 

யாரும் 

ஜெயிக்கவும் இல்லை 

தோற்கவும் இல்லை 

தொடர் ஓட்டம் தான் 

“வாழ்க்கை”.........

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.